கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்கள், எவ்வித கருத்துகளையும் கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது”-அதிமுக அதிகாரப்பூர்வ அறிக்கை.
ஹைதராபாத் நகரத்தை தலைமையிடமாக கொண்டு மின்சார 2 சக்கர வாகனங்களையும், அதற்கான நவீன பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கிவரும் பியூர் நிறுவனம் தமிழகம் மற்றும் கேரளாவில் அதன் புது தயாரிப்பான ‘பியூர்-பவர்’ எனும் மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய...
மே மாதம் 2ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின் நடக்கும் செயற்குழு கூட்டம் என்பதால் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது....
நேற்று அமித்ஷா சென்னை வந்து அஇஅதிமுகயுடன் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டு சென்றார்.இந்த கூட்டணி குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அஇதிமுக பஜக கூட்டணி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...
பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன்,கட்சியின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாகிறார். அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் , புதிய தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் இன்று (11-4-2025) வெள்ளிக்கிழமை...
பா.ம.க.வின் தலைவர் பொறுப்பை நானே கவனிக்க இருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதனை அறிவித்துள்ளார் . மேலும் தற்போது தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், பாமகவின்...
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (93). வயது மூப்பு காரணமாக காலமானார் இலக்கியவாதியான இவர் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள்...
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது. ‣ தங்கச்சி மடம் பகுகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடி துறைமுகம். ‣...
சமூகத்தில் உள்ள முக்கிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நவீன மற்றும் புதுமையான ஆராய்ச்சிகளை மாநிலப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் முன்னெடுக்க ‘தமிழ்நாடு முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியம்’ மிகவும் பயனுள்ளதாக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோக்கு முன்முயற்சியாகும்...
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) எம்ஆர்ஐ ஸ்கேன் அமைப்பைத் தொடங்கவும், தனியார் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் கூடிய மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை முறையைத் தொடங்கவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை...