கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் “அக்ரி & போல்ட்ரி எக்ஸ்போ 2026” எனும் மாபெரும் விவசாய கண்காட்சி வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1...
கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப்...
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர்...
ஐடிசி லிமிடெட் நிறுவனம் நடத்தி வரும் WOW – சாம்பியன்ஷிப் 2025 விருது வழங்கும் விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மூலத்திலேயே குப்பை பிரித்தல், மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும்...
டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி, சி.ஐ.ஐ.- யங் இந்தியன்ஸ் சார்பில் “லெட்ஸ் டாக் இன் கோவை” எனும் தனித்துவமான கலந்துரையாடல் நிகழ்ச்சி துவக்கம். டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு...
கோயம்புத்தூர், ஜனவரி 21, 2026 ஜிஆர்ஜி அறக்கட்டளை தனது 2026 ஆம் ஆண்டு நிறுவனர்கள் தினக் கொண்டாட்டங்களை ஜனவரி 21, 2026, புதன்கிழமை அன்று, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை, கோயம்புத்தூர்,...
நீர் பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, 3 முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்காக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தலைமை...
மாநில அரசு மற்றும் மத்திய அரசு உருவாக்கியுள்ள சுகாதாரத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக அமைய, அதனுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களிடையேயும் சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். ஸ்ரீ...
நிர்மலா மகளிர் கல்லூரியில் 1,330 திருக்குறள்கள் – பரதநாட்டிய நிகழ்ச்சியில் புதிய சாதனை கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி இன்று 4 மணி 30 நிமிடங்களில் 1,330 திருக்குறள்களை பரதநாட்டியமாக அரங்கேற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த...
கோவை மாநகரின் சாய்பாபா காலனியில் முன்னணி விளையாட்டு அகாடமியாக இயங்கி வரும் ரியம் ஸ்போர்ட்ஸ், தனது புதிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தைத் துடியலூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) தொடங்கியது.முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற...