செய்திகள்

வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம்

Published

on

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது.பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் செய்தி வசதி அறிமுகம்.பாதுகாப்பு குறிப்பு: வாட்ஸ்அப் செய்தி TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை ✅ குறியீடு, எண் 94987 94987 உறுதி செய்யவும்.

Click to comment

Trending

Exit mobile version