Business2 years ago
ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சிஸ்கோ!
சிஸ்கோ வளர்ச்சிப் பகுதிகளில் கவனம் செலுத்தும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. நிறுவனம் தங்கள் தயாரிப்புகளுக்கான தேவை குறைந்து வருவதால், வணிக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது . அமெரிக்காவை தளமாகக்...