உலகம்5 days ago
நமது ஒரே எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான்! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
குஜராத்: உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான் என்று குஜராத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் பவநகரில்...