இந்த படத்தின் ரஜினிகாந்த்க்கு அடுத்ததுஅதிகம்பேசப்படும்நபராக பஹத் பாசில்நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரமாக ரித்திகாவும் ரஜினியுடன்வலம்வருகிறார் . அமிதாப் பச்சன் ,மாஞ்சுவாரீர், துஷாரவிஜயன், ராணா, ரோகினி, அபிராமிஆகியோர்அவர்களுக்குகொடுக்கப்பட்டவேலைகளைசிறப்பாகசெய்துள்ளனர்.
காமெடிக்கு இடமில்லைஎன்பதைநம்மால்உணரமுடிகிறதுஇருந்தாலும் பஹத் பாசில்நம்மைஅங்கங்கேசிரிக்கவைக்கிறார் . படம் ஒரு சிறிய திரில்லர் திரைப்பட பாணியில் நம்மைநகர்த்திசெல்கிறது .