செய்திகள்

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜயின் புதிய கட்சி

Published

on

நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை யாருக்கும் ஆதரவும் இல்லை எனவும் அறிவிப்பு.

https://x.com/tvkvijayoffl/status/1753321865689661492?s=20

Click to comment

Trending

Exit mobile version