கோவை மாநகர சாலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட யு-டர்ன் அமைப்பால் வாகனஓட்டிகள் சந்திக்கும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சம் அல்ல. இந்த முறையால் சாலையில் போக்குவரத்து நெரிசல் தான் அதிகரிக்கிறதே தவிர அது எளிமை ஆகவில்லை...
சென்னை, செப். 26:அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறைகள் கிடைக்கவுள்ளதால், பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், சுற்றுலா திட்டங்களை வகுக்கவும் தொடங்கியுள்ளனர்....
கோவை மேற்கு புறவழி சாலை திட்டத்தின் 11.8 கி.மீ. முதல் பகுதி முழுதுமாக நிறைவேற டிசம்பர் 2025 ஆகும் ! கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழி சாலை...
கோவை மாநகரில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் நாளை (26.9.25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த துணை மின் நிலையத்தின் இடமிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி...
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கோவையில் நாளை ஜூன் 13ஆம் தேதி வியாழன் பெரும் பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்....
கோவை ,மாவட்டம் இராமநாதபுரம், மருதூர் ஸ்ரீ லட்சுமி நாராயணா தேகப் பயிற்சி சாலை & படிப்பகம், இன்று 80 ஆவது நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1940களில் நமது கோவை மாநகரம் சினிமா துறையில் கொடிகட்டி...
ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் விளக்கேற்றும் விழா கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமை காலை பத்து மணியளவில் கோவை ராமலக்ஷ்மி அரங்கில் நடைபெற்றது. ராயல் கேர் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியின்...
கோவையில் உள்ள கதிர் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் திரு சதீஷ்குமார் கலந்து கொண்டு யோகா பற்றிய விழிப்புணர்வை கல்லுரி மாணவர்களிடைய ஏற்படுத்தினார். பஞ்ச பூதங்கள் பற்றியும் நம் உடலில் ஏற்படும் பல்வேறு...
கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய திருக்கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைப்பகுதியில் கோவில் உள்ளதால் வன விலங்குகளான யானை சிறுத்தை , மான், கரடி...
தமிழ்நாடுதிறன்மேம்பாட்டுக்கழகம்மற்றும்KG Group-ன்ஸ்ரீபழனிமுருகன்டிரஸ்ட்(Sharadha Skill Academy) இணைந்து கோயம்புத்தூரில் இலவச தொழிற்திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குகிறது. இப்பயிற்சிக்கான அட்மிஷன் வரும் 07-02-2024 முதல் 29-02-2024 வரை நடைபெறவுள்ளது. Course Details Designer CAD Multi-Skill...