ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளில் கோவையில் கோடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. புத்தொழில் தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவில், சுமார்...
இந்த ஆண்டு 10,000 சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திஷா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பங்களிப்புடன்...
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார்.அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக காலை 10 மணிக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த...
இந்திய சுதந்திரம் அடைந்து சுமார் 76 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்று ஆகஸ்ட் 15 நாடுமுழுவதும் சுதத்ந்திர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி டெல்லியில் நமது தேசியக்கொடியை...
இயக்குனர் நெல்சன் இயக்கியதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 169-வது திரைப்படமான ஜெயிலர் இன்று வெளியாகியுள்ளது . இப்படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் . இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. மு.கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சேப்பாக்க தொகுதியில் பணியாற்றி வரும் சென்னை மாநகராட்சி – குடிநீர் வழங்கல்...
கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF), வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் பவர்ட் பை எல்ஜி எக்விப்மெண்ட்ஸ் தொடங்குவதை அறிவித்தது . இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த மாரத்தானின் 11 வது பதிப்பு,...
கோவையின் மிகப்பெரிய கோயம்புத்துார் மராத்தான் போட்டிக்கான முன்பதிவு துவக்கம் இந்நிகழ்வின் 11-வது பதிப்பு டிசம்பர் 17, 2023 அன்று நடக்க இருக்கிறது உலகம் முழுவதிலும் இருந்து 18,000 க்கும் அதிகமான ஓட்ட பந்தய வீரர்கள் கோயம்புத்தூர் மாரத்தானில் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF), வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் பவர்ட் பை எல்ஜி எக்விப்மெண்ட்ஸ் தொடங்குவதை அறிவித்தது . இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த மாரத்தானின் 11 வது பதிப்பு, முன்பை விட பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது., நாடு முழுவதிலிருந்தும் 18,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு மற்றும் அடிக்கருத்து “LET’S KO KOVAI” என்பதாகும். 2023 ஆம் ஆண்டு பதிப்புக்கான பதிவுகளை கோவை மாவட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். காவல்துறை ஆணையர் திரு.வி. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் 21.1 கி.மீ.க்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ் 10 கி.மீ ஓட்டத்திற்கும் பதிவு செய்தனர். கார்ப்பரேஷன் கமிஷனர் திரு.எம். பிரதாப், ஐ.ஏ.எஸ் வேலை காரணத்தால் துவக்ககத்திற்கு வர முடியவில்லை என்றாலும் 21.1 கி.மீ ஓட்டத்திற்கு பதிவு செய்ததாக செய்தி தெரிவித்துள்ளார். பங்கேற்பாளர்கள் இப்போது www.coimbatoremarathon.com மூலம் பதிவு செய்யலாம். ஓட்டப்பந்தய நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மறக்கமுடியாத ஒன்றாக இது இருக்க வேண்டும் என்பதற்காக CCF ஆனது, கோயம்புத்தூர் ரன்னர்ஸ் உடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே, இந்த நிகழ்வு புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு விழிப்புணர்வைப் பரப்ப மற்றும் ஆதரவளிக்க உதவி உள்ளது. இந்த நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதியானது, நோயிலிருந்து மீண்ட நூற்றுக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்தும் வகையிலான CCF இன் செயல்பாடுகளுக்கு பங்களித்துள்ளது. இந்த நிகழ்வில் ஒரு அரை மாரத்தான் [21.1 கி.மீ], ஒரு 10 கி.மீ ஓட்டம் மற்றும் ஒரு 5 கி.மீ ஓட்டம்/நடை ஆகியவை அடங்கியுள்ளன. பதிவுக் கட்டணம் அரை மராத்தானுக்கு ரூ. 1,200, 10 கி.மீ ஓட்டத்திற்கு ரூ.1,000, 5 கி.மீ ஓட்டம்/நடைக்கு ரூ. 600 ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனி பிரிவுகளில், பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 2.7 லட்சத்துக்கான பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. அரை மாரத்தான் ஓட்டத்துக்கான திறந்த பிரிவில், பரிசுத் தொகையானது முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு முறையே ரூ....
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை ரிங் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்அணைத்து...
இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) சாலை பாதுகாப்பு துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் சமீபத்தில் ‘FICCI சாலை பாதுகாப்பு விருதுகளை’ ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரிவின் கீழ், கோயம்புத்தூர்...