புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்த அகழாய்வில் 4 நாணயங்கள் கண்டெடுப்பு தங்கம் தென்னரசு அறிவிப்பு. பொற்பனைக்கோட்டை வணிக நகரமாக இருந்ததற்கு 4 நாணயங்கள் சான்றாக விளங்குகின்றன அமைச்சர் விளக்கம் வெள்ளி முத்திரைக்காசு, புலி உருவம் பொறிக்கப்பட்ட செப்புக்காசுகள்...
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக தொடர்ந்து 3வது முறையாக டி.ராஜா தேர்வு. கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் 75 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி தேர்வான முதல் உறுப்பினர் ராஜா. 2019ம் ஆண்டு முதல்...
கோவை மேற்கு புறவழி சாலை திட்டத்தின் 11.8 கி.மீ. முதல் பகுதி முழுதுமாக நிறைவேற டிசம்பர் 2025 ஆகும் ! கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழி சாலை...
கோவை மாநகரில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் நாளை (26.9.25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த துணை மின் நிலையத்தின் இடமிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி...
த.வெ.க. தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை கோவையில் அக்டோபர் மாதம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தேதி மாற்றப்படுவதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் அவரின் அக்கட்சி சார்பில் மாற்றியமைக்கப்பட்ட அதிகாரபூர்வ பயணத்திட்டம்...
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, கோவையில் ஆவரம்பாளையத்தில் அமைந்துள்ள கோஇந்தியா அரங்கத்தில், இ-பிஹைண்ட் குழுமத்தின் பிரத்யேக வார இதழ் “தின இதிகை” வெளியானது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அடிசியா நிறுவனத்தின்...
தனிப்பட்ட நலனில் பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை” எனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் – பிரதமர் மோடி. பருத்தி, சோளம் மற்றும் சோயா பீன்ஸ்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கேட்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்காவின் பருத்தி,...
அமெரிக்கா பயணம் ரத்து! அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்தியது இந்தியா. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அமெரிக்காவுக்கு செல்ல இருந்த பயணம் ரத்து.
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது முதல் டெஸ்ட் செப்டம்பர் 16-20 தேதி வரையிலும், 2வது டெஸ்ட் செப்டம்பர் 23-26ம் தேதி வரையிலும் நடக்கவுள்ளது;...