ஆன்மிகம்3 years ago
2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்!
தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வந்து பல கோவில்களை எழுப்பி கடவுள் பக்தியையும் கலைத்திறனையும் வெளிப்படுத்தி அழகிய சிற்பங்களை வடித்து வழிபட்டனர். போர்களாலும், பராமரிப்பின்மையாலும் பல கோவில்கள் அழிந்துள்ளன. மிகவும் பழமையானதாகவும், சுமார்...