கோயம்பத்தூர்

கோவை – பிரஞ்சு பண்பாட்டு திறமைகள் விழா!

Published

on

மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் அரங்கம்

பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாட்டை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன், Adore-The Language Skool, SNV Global School உடன் இணைந்து “Fête des Talents Français” – Festival of French Talents எனும் பிரஞ்சு திறமைகள் விழாவை நடத்துகிறது.

இந்த விழா வரும் அக்டோபர் 25, 2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை SNV Global School வளாகத்தில் நடைபெறவுள்ளது.

 

“Unveiling the Magic of France – where cuisine, songs, paintings and speech create a symphony of culture” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விழா, பிரஞ்சு மொழியின் அழகையும், பிரான்சின் கலாச்சார சிறப்பையும் மாணவர்களுக்கு அனுபவமாக வழங்கும்.

நிகழ்ச்சியின் முக்கிய போட்டிகள்:

பிரஞ்சு பாடல் (French Song)

பிரஞ்சு ஓவியம் (French Painting)

பிரஞ்சு உணவு வகைகள் (French Cuisine)

‘Just a Minute in French’ பேச்சுப் போட்டி

மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதோடு, பிரஞ்சு கலாச்சாரத்தின் நுணுக்கங்களையும் அறிந்து கொள்ளும் சிறந்த வாய்ப்பாக இது அமையும். பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும்.

பள்ளிகள் தங்களது மாணவர்களை இந்த விழாவில் பங்கேற்க அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்பு:
📧 adorethelanguageskool@gmail.com
📞 +91 7397341009

Click to comment

Trending

Exit mobile version