நாளை கோவையில் நான் உயிர் காவலன்’ எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில், 10 லட்சம் பேரை சாலை பாதுகாப்பு உறுதி மொழி
தமிழக முதல்வர் பங்கேற்புநான் உயிர் காவலன்’ எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில், 10 லட்சம் பேரை சாலை பாதுகாப்பு உறுதி மொழி ஏற்க வைக்க, அக்டோபர் 6 முதல் முதல் 12 ஒரு வார காலத்துக்கு விபத்தில்லா கோவை எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது