உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் மாநிலம் தழுவிய
‘No Helmet – No Fuel’ சாலை பாதுகாப்பு பிரச்சாரம்
உத்தரபிரதேசம் முழுவதும் சாலை பாதுகாப்பு பிரச்சாரம் நடைபெறுமென அறிவிப்பு
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக
பெட்ரோல் பங்க்களில் எரிபொருள் மறுக்கப்படுமென அறிவிப்பு
முழு ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களுக்கு உ.பி அரசு வேண்டுகோ