செய்திகள்

வேறு எங்கும் சென்று விடாதீர்கள்- தவெக தலைவர் விஜய்

Published

on

வெற்றி பெற்று விட்டு வேறு எங்கும் சென்று விடாதீர்கள் நேராக பனையூர் வாருங்கள் உங்களுக்காக நான் இங்கு காத்திருப்பேன்.

எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருங்கள். சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதுவரை நன்றாக பணியாற்றியுள்ளீர்கள். மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருங்கள்”

– தவெக தலைவர் விஜய்

Click to comment

Trending

Exit mobile version