திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநகர் மாவட்ட கழக தலைமை அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த தலைமை அலுவலகத்தை திருப்பூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் செயலாளர் பாலமுருகன் திறந்து வைத்தார் .இந்த விழாவில் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், வார்டு மற்றும் பகுதி செயலாளர்கள், ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பாண்டியன் நகர் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த அலுவலகம் செயல்படும் என விழாவில் தெரிவிக்கப்பட்டது.கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த அலுவலகம் செயல்படும் என விழாவில் தெரிவிக்கப்பட்டது.