அரசியல்

தேர்தலில் போட்டியிட கே ஆர் ஜெயராம் விருப்ப மனு

Published

on

சட்டைசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்படுவதை முன்னீட்டு கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் விருப்ப மனு அளித்ததார் இவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Click to comment

Trending

Exit mobile version