செய்திகள்

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புமணி அறிவிப்பு!

Published

on

கட்சி விரோத செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைப்படி ஜி.கே.மணி நீக்கம்-அன்புமணி

“காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஜி.கே.மணியிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை”

பாமகவில் இருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம்

– அன்புமணி

Click to comment

Trending

Exit mobile version