Entertainment

ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம்

Published

on

ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் . தவேக கட்சி துவங்கி அரசியலில் இறங்கிய பின்னர் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு . இது விஜய்யின் கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Click to comment

Trending

Exit mobile version