கோவை மாநகரில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் நாளை (26.9.25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த துணை மின் நிலையத்தின் இடமிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையம் : தாமஸ் பார்க், காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலையின் ஒரு பகுதி (அண்ணா சிலையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை) திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) புளியகுளம் ரோடு ( சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீ பார்த்தி நகர், சுசிலா நகர், ருக்மணி நகர், பாரதி பூங்கா சாலை (சாலைகள் 1-6 வரை), பாப்பம்மாள் லேயவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர் மற்றும் அங்கண்ணன் வீதி.