செய்திகள்

அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கம்!

Published

on

அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

அதிமுகவின் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில்,

அந்த பொறுப்புக்கு தற்காலிகமாக ஏ.கே.செல்வராஜ் நியமனம்.

– எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

 

மகிழ்ச்சியே..

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்திலேயே கருத்து கூறினேன். என்னை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியே

எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த விவகாரத்தில் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் கருத்து

 

 

Click to comment

Trending

Exit mobile version