செய்திகள்

கோவையில் தேர்தலை நிறுத்தக் கோரி அம்மன் அர்சுணன் தர்ணா போராட்டம் !

Published

on

கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் ரத்து செய்ய வேண்டும் அம்மன் அர்ஜுனன் வலியுறுத்தல் அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாக அம்மன் அர்ஜுனன் குற்றச்சாட்டு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தர்ணா போராட்டம் கோவை தெற்கு தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுக்கப்படுவதாக அம்மன் அர்ஜுனன் குற்றச்சாட்டு

பணம் கொண்டு வருவோரை அதிகாரிகளிடம் ஒப்படைத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தர்ணா போராட்டம்

Click to comment

Trending

Exit mobile version