ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா வாரத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் ஆக்மி ரவுண்ட் டேபிள் 133 மற்றும் ஆக்மி லேடீஸ் சர்க்கிள் 85,000 சமூக சேவை முயற்சிகளை மேற்கொண்டன.
கே.ஜி மருத்துவமனையுடன் இணைந்து கோவில்பாளையம் கிராமத்தில் இலவச கண் மருத்துவ முகாம். ஐ.எம்.ஏ -வில் இரத்த தான முகாம். துடியலூர் லட்சுமி நகர் பகுதியில் 400 மரக்கன்றுகள் நட்டல், மசக்காளிபாளையம் அரசு பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டன .