இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக தொடர்ந்து 3வது முறையாக டி.ராஜா தேர்வு.
கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் 75 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி தேர்வான முதல் உறுப்பினர் ராஜா.
2019ம் ஆண்டு முதல் இப்பதவியில் இருந்து வருகிறார் டி.ராஜா.